tag:blogger.com,1999:blog-7018933441337068611.post2775612338204571489..comments2023-05-26T21:00:41.272+05:30Comments on என் தமிழ்: சக்திக்குமரன் விஜயராகவன்: யூகிமுனி வைத்திய காவியம்: உட்குத்து வாய்வு [Gastric] தீர வழி!Unknownnoreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7018933441337068611.post-78512386598767899392009-10-15T09:59:23.799+05:302009-10-15T09:59:23.799+05:30திரு. செந்தழல் ரவி அவர்களுக்கு நன்றி. நான் வைத்திய...திரு. செந்தழல் ரவி அவர்களுக்கு நன்றி. நான் வைத்தியன் அல்ல. எனது குறிக்கோள் தமிழை நம் குழந்தைகள் அறிவியல் தமிழாக பார்க்க வேண்டும் என்பதே. ஆகையால்தான் தமிழில் உள்ள பழைய நூல்களை தேடி பிடித்து அதில் உள்ள அறிவியல் குறிப்புக்களை இங்கே பதிவு செய்கிறேன்.<br /><br />தாங்கள் கேட்ட கேள்விக்கு என் பதில், இந்த மருந்துகள் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.Sakthikkumaran Vijayaraghavanhttps://www.blogger.com/profile/08776278530649803914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7018933441337068611.post-25640624252646098612009-10-15T00:49:45.163+05:302009-10-15T00:49:45.163+05:30நன்றி. இந்த மருந்துகள் எங்கே கிடைக்கும் ?நன்றி. இந்த மருந்துகள் எங்கே கிடைக்கும் ?ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.com